தமிழ் தீப்பெட்டி யின் அர்த்தம்

தீப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    வெளியே இழுக்கக்கூடிய உள் அறையையும் வெளிப் பகுதியின் இரு பக்கங்களிலும் தீக்குச்சியை உரசுவதற்கான ரசாயனப் பரப்பையும் கொண்ட, தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருக்கும், கையடக்கமான பெட்டி.