தமிழ் தீபாராதனை யின் அர்த்தம்

தீபாராதனை

பெயர்ச்சொல்

  • 1

    பூஜையின் முடிவில் கடவுள் விக்கிரகத்தின் அல்லது படத்தின் முன்பு தீபத்தை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றும் செயல்.

    ‘தீபாராதனை காட்டியதும்தான் பிரசாதம் தருவார்கள்’