தமிழ் தம்பிடி யின் அர்த்தம்

தம்பிடி

பெயர்ச்சொல்

  • 1

    (தற்போது வழக்கில் இல்லாத) மிகக் குறைந்த மதிப்புடைய (ஒரு ரூபாயின் 192 பங்குகளில் ஒன்றான) நாணயம்.

    ‘என்னிடம் தம்பிடிகூடக் கிடையாது’
    ‘நூறு ரூபாய்க்கு ஒரு தம்பிடி குறைந்தாலும் நான் வாங்கமாட்டேன்’