தமிழ் தம்பிரான் யின் அர்த்தம்

தம்பிரான்

பெயர்ச்சொல்

  • 1

    சைவ மத குரு ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட மடத்தில் இருந்து சமயப் பணியும் நிர்வாகப் பணியும் செய்யும் துறவி.

  • 2

    (சில தொடர்களில் மட்டும்) கடவுள்.

    ‘அவன் உயிர்தப்பி வந்ததே தம்பிரான் புண்ணியம்’