தமிழ் தமிழ்ப்படுத்து யின் அர்த்தம்

தமிழ்ப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழி பெயர்த்தல்/(பிற மொழிச் சொல்லை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்.

    ‘‘வாக்யம்’ என்ற வடமொழிச் சொல்லை ‘வாக்கியம்’ என்று தமிழ்ப்படுத்துகிறார்கள்’