தமிழ் தமிழ் யின் அர்த்தம்

தமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி.