தமிழ் தமிழ் பிராமி யின் அர்த்தம்

தமிழ் பிராமி

பெயர்ச்சொல்

  • 1

    பிராகிருத மொழிகளுக்கான மௌரிய காலத்து பிராமி எழுத்துகளில் பல மாற்றங்களைத் தமிழ் மொழிக்கு ஏற்பச் செய்து உருவாக்கப்பட்ட (கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கில் இருந்த) தமிழ் எழுத்து முறை.