தமிழ் தயவு யின் அர்த்தம்

தயவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பிறர்) தாராள மனப்பான்மையோடு நடப்பதால் (தனக்கு) கிடைக்கும் ஆதரவு; (பிறர்) விரும்பிச் செய்யும் உதவி.

    ‘உங்களுடைய தயவினால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன்’
    ‘யாருடைய தயவும் இல்லாமல் என்னால் வாழ முடியும்’