தமிழ் தீர்க்கசுமங்கலி யின் அர்த்தம்

தீர்க்கசுமங்கலி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கணவனுடன் வாழும் பெண்ணை வாழ்த்தும்போது) நீண்ட காலம் சுமங்கலியாக வாழ்பவள்.