தமிழ் தீர்க்கதரிசனம் யின் அர்த்தம்

தீர்க்கதரிசனம்

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே உணர்ந்து சொல்லக்கூடிய அல்லது செயல்படக்கூடிய அறிவு.

    ‘இந்தச் சட்டம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்று அப்போதே அவர் தீர்க்கதரிசனத்துடன் சொன்னார்’
    ‘இந்த ஒப்பந்தம் தீர்க்கதரிசனத்துடனும் ராஜதந்திரத்துடனும் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது’
    ‘இந்தியாவின் நலனைக் கணக்கில்கொண்டு தீர்க்கதரிசனத்தோடு செய்யப்பட்ட முடிவு’