தமிழ் தீர்க்கதரிசி யின் அர்த்தம்

தீர்க்கதரிசி

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே உணர்ந்து சொல்லக்கூடிய அல்லது செயல்படக்கூடிய திறன் உடையவர்.