தமிழ் தீர்க்காயுசு யின் அர்த்தம்

தீர்க்காயுசு

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட ஆயுள்.

    ‘‘தீர்க்காயுசுடன் இரு’ என்று பெரியவர் வாழ்த்தினார்’
    ‘‘குழந்தைக்கு தீர்க்காயுசு, கவலைப்படாதே’ என்றார்’