தமிழ் தீர்த்தமாடு யின் அர்த்தம்

தீர்த்தமாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (புனிதத் தலத்தில் உள்ள நீர்நிலையில்) நீராடுதல்.

    ‘தீர்த்தமாடிய பின் கோவிலுக்குச் சென்று சிவனைத் தரிசிக்க வேண்டும் என்பது தனுஷ்கோடியில் ஐதீகம்’
    ‘பம்பை நதியில் தீர்த்தமாடிவிட்டுச் சபரிமலையில் ஏறத் தொடங்கினோம்’