தமிழ் தரப்படுத்து யின் அர்த்தம்

தரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பல வித வடிவங்களில் அல்லது முறைகளில் வழங்கி வருபவற்றைப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) ஒரே சீராக அமைத்தல்.

    ‘அறிவியல் கலைச்சொற்களைத் தரப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’
    ‘கணினியில் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்துவது தொடர்பான முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்படும்’