தமிழ் தர்ப்பூசணி யின் அர்த்தம்

தர்ப்பூசணி

பெயர்ச்சொல்

  • 1

    தோல் பச்சையாகவும் சதைப் பகுதி சிவப்பாகவும் இருக்கும், இனிப்புச் சுவை கொண்ட, நீர் நிறைந்த, பூசணி போன்ற பழம்.