தமிழ் தர்மபத்தினி யின் அர்த்தம்

தர்மபத்தினி

பெயர்ச்சொல்

  • 1

    (உயர்வாக அல்லது நகைச்சுவையுடன் குறிப்பிடும்போது) மனைவி.

    ‘ரிஷியின் தர்மபத்தினி’
    ‘நீங்கள் சொன்னது என் தர்மபத்தினியின் காதில் விழாமல் இருக்க வேண்டும்’