தமிழ் தர்மப் பிரபு யின் அர்த்தம்

தர்மப் பிரபு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அதிக அளவில் தர்மம் செய்பவர்.

    ‘எங்கள் ஊர்க் கோயில் சில தர்மப் பிரபுக்களால் புதுப்பிக்கப்பட்டது’
    ‘பெரிய தர்மப் பிரபு! அவன் கேட்டதும் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டாயா?’