தமிழ் தீராந்தி யின் அர்த்தம்

தீராந்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உத்தரம்.

    ‘வீட்டுக்கான தீராந்தி எல்லாம் பனை மரத்தில் போட்டுள்ளோம்’