தமிழ் தரித்திரம் யின் அர்த்தம்

தரித்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமை.

  ‘நாட்டில் சுபிட்சம்; என் வீட்டில் தரித்திரம்’
  ‘எங்கு போனாலும் நமக்கு முன் நம் தரித்திரம் போய் நிற்கிறது!’

 • 2

  ஒரு நபரை வெறுப்புடன் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘ஏ! தரித்திரமே! இங்கே வா’