தமிழ் தரைத்தளம் யின் அர்த்தம்

தரைத்தளம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பல மாடிக் கட்டடத்தில்) பூமியின் மேல்பரப்பை ஒட்டித் தரைமட்டத்தில் அமையும் தளம்.

    ‘நீங்கள் செல்ல வேண்டிய அலுவலகம், அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருக்கிறது’
    ‘தரைத்தளம் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது’