தமிழ் தரைமட்டமாகு யின் அர்த்தம்

தரைமட்டமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (கட்டடம், பாலம் போன்றவை) பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து உருக்குலைதல்.

    ‘குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக் கணக்கான வீடுகள் தரைமட்டமாயின’
    ‘விமான குண்டுவீச்சில் தரைமட்டமாகிய கட்டடங்கள்’