தமிழ் தற்கூற்று யின் அர்த்தம்

தற்கூற்று

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கவிதை முதலியவற்றில்) ஆசிரியர் கூற்றாகவோ பாத்திரத்தின் கூற்றாகவோ அமைவது.