தமிழ் தற்போதைக்கு யின் அர்த்தம்

தற்போதைக்கு

வினையடை

  • 1

    (நிகழ்காலத்தில்) இந்தச் சமயத்திற்கு; தற்காலிகமாக.

    ‘தற்போதைக்கு இந்தப் பணம் போதும்’
    ‘தற்போதைக்கு ஒரு விடுதியில் தங்கிக்கொள்’