தமிழ் தறிகெட்டு யின் அர்த்தம்

தறிகெட்டு

வினையடை

  • 1

    கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல்.

    ‘கோயில் யானை வாகனங்களின் சத்தத்தால் மிரண்டு தறிகெட்டு ஓடியது’
    ‘காட்டாறுபோலத் தறிகெட்டுப் பாய்ந்தது எண்ணம்’
    ‘சரக்கு ரயில் தறிகெட்டு ஓடியது’