தமிழ் தலா யின் அர்த்தம்

தலா

இடைச்சொல்

  • 1

    ‘ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொன்றும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்’; ‘தலைக்கு’.

    ‘அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது’
    ‘நாங்கள் தலா நூறு ரூபாய் கட்டிச் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆனோம்’