தமிழ் தலைக்குத் தண்ணீர் விடு யின் அர்த்தம்

தலைக்குத் தண்ணீர் விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (அம்மை போன்ற நோய் நீங்கிய பிறகு அல்லது பிரசவத்திற்குப் பிறகு) தலையை நனைத்துக் குளித்தல் அல்லது குளிப்பாட்டுதல்.