தமிழ் தலைக்கு ஆபத்து யின் அர்த்தம்

தலைக்கு ஆபத்து

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு ஏற்படும்) மோசமான நிலை; பாதகம்.

    ‘உறவினர்களுக்கு உதவப்போய்க் கடைசியில் என் தலைக்கு ஆபத்து வந்துவிட்டதே’