தமிழ் தலைகுனி யின் அர்த்தம்

தலைகுனி

வினைச்சொல்-குனிய, -குனிந்து

  • 1

    அவமானம் அடைதல்.

    ‘உன்னால் ஊரார் முன்னிலையில் நான் தலைகுனிய வேண்டியதாகிவிட்டது’