தமிழ் தலைச்சாமான் யின் அர்த்தம்

தலைச்சாமான்

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    பரத நாட்டியம் ஆடுபவர்களின் அலங்காரத்தின் பகுதியாக அமையும் நெற்றிச்சுட்டி, ஜடைபில்லை போன்ற அணிகலன்கள்.