தமிழ் தலைசிற யின் அர்த்தம்

தலைசிற

வினைச்சொல்தலைசிறந்து, தலைசிறந்த போன்ற வடிவங்கள் மட்டும்

  • 1

    (சிறப்பு வாய்ந்த பலருள் அல்லது பலவற்றுள்) தனித்துத் தெரிகிற வகையில் விளங்குதல்.

    ‘தொழில் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் நகரம் இது’
    ‘‘என் மாணவர்களில் தலைசிறந்தவன் இவன்’ என்று அறிமுகப்படுத்தினார்’