தமிழ் தலைதெறிக்க யின் அர்த்தம்

தலைதெறிக்க

வினையடை

  • 1

    (ஓடுதல் தொடர்பான வினைகளுடன்) பரபரப்புடன் மிக வேகமாக.

    ‘ஏன் இப்படித் தலைதெறிக்க ஓடி வருகிறாய்?’