தமிழ் தலைப்படு யின் அர்த்தம்

தலைப்படு

வினைச்சொல்தலைப்பட, தலைப்பட்டு

  • 1

    (ஒன்றைச் செய்ய) முற்படுதல்; தொடங்குதல்.

    ‘நேர்மையான அரசியல் தலைவர்களை மக்கள் ஆதரிக்கத் தலைப்பட்டால்தான் நேர்மையான ஆட்சி கிடைக்கும்’
    ‘நாய் துரத்தியதும் வேகமாக ஓடத் தலைப்பட்டான்’