தமிழ் தலைப்பால் யின் அர்த்தம்

தலைப்பால்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தேங்காய்த் துருவலைப் பிழிந்து முதலில் எடுக்கும் பால்.

    ‘தலைப்பாலைப் பிழிந்து குஞ்சட்டியில் வை’