தமிழ் தலைப்புச் செய்தி யின் அர்த்தம்

தலைப்புச் செய்தி

பெயர்ச்சொல்

  • 1

    (வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில்) முழுமையாகச் செய்திகளைக் கூறுவதற்கு முன்னால் தொடக்கத்திலும் செய்திகளின் முடிவிலும் அன்றைய முக்கியச் செய்திகளை ஓரிரு வரிகளில் தரும் சுருக்கம்.