தமிழ் தலைமைச் செயலகம் யின் அர்த்தம்

தலைமைச் செயலகம்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அரசு, நிறுவனம், கட்சி போன்றவற்றின் மொத்தமான செயல்பாடுகளையும் வெவ்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் முதன்மை அலுவலகம்.

    ‘ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது’
    ‘தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது’