தமிழ் தலைமைதாங்கு யின் அர்த்தம்

தலைமைதாங்கு

வினைச்சொல்-தாங்க, -தாங்கி

  • 1

    (நிகழ்ச்சி, போராட்டம் போன்றவற்றை அல்லது ஓர் அமைப்பை) ஒருங்கிணைத்து வழிநடத்தும் பொறுப்பு ஏற்றல்.

    ‘அவர் இது வரை இரண்டு முறை கட்சிக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்’
    ‘நடக்கப்போகும் திரைப்பட வெள்ளி விழாவுக்கு அமைச்சர் தலைமை தாங்குவார்’