தமிழ் தலைமையகம் யின் அர்த்தம்

தலைமையகம்

பெயர்ச்சொல்

  • 1

    பல கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி இயக்கும் அதிகாரம் படைத்த மைய அலுவலகம்.

    ‘கனரா வங்கியின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது’