தமிழ் தலையங்கம் யின் அர்த்தம்

தலையங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பத்திரிகை சார்பாக அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு) நடப்புப் பிரச்சினைகுறித்துக் கருத்தைத் தெரிவித்து எழுதும் கட்டுரை.