தமிழ் தலையாட்டு யின் அர்த்தம்

தலையாட்டு

வினைச்சொல்-ஆட்ட, -ஆட்டி

  • 1

    (யோசனை செய்யாமல்) சம்மதத்தை அல்லது உடன்பாட்டை எளிதில் தெரிவித்தல்.

    ‘நீ சொன்னாலும் தலையாட்டுவான், நான் சொன்னாலும் தலையாட்டுவான். அவனுக்கு சுய புத்தி கிடையாது’