தமிழ் தலையில் இடி விழு யின் அர்த்தம்

தலையில் இடி விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    கடும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு ஒருவருக்குத் தீங்கு நேர்தல்.

    ‘அவருடைய ஒரே மகனின் பிரிவால் அவர் மிகவும் நொந்துபோயிருக்கிறார். இப்படித் தலையில் இடி விழும் என்று அவர் சிறிதும் நினைத்துப்பார்க்கவில்லை’