தமிழ் தலையில் எழுது யின் அர்த்தம்

தலையில் எழுது

வினைச்சொல்எழுத, எழுதி

  • 1

    (சலிப்போடு கூறும்போது) (வாழ்க்கை முறை) இப்படித்தான் என்று விதியால் தீர்மானிக்கப்படுதல்.

    ‘என் கடைசி மூச்சு இருக்கும்வரை இந்தக் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருக்கிறது’
    ‘இப்படிக் குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட வேண்டும் என்று என் தலையில் எழுதிவைத்திருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?’