தமிழ் தலையில் போடு யின் அர்த்தம்

தலையில் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒருவர் மீது குற்றம், பழி முதலியற்றை) சுமத்துதல்.

    ‘செய்யும் தவறையெல்லாம் நீ செய்துவிட்டுப் பழியை என் தலையில் போடுவது நியாயமா?’
    ‘தன் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் திருட்டுப்பழியை அவர் தன் தலையில் போட்டுக்கொண்டார்’