தமிழ் தலையெழுத்து யின் அர்த்தம்

தலையெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (வாழ்க்கையை நிர்ணயிப்பதாகக் கருதப்படும்) விதி.

    ‘இப்படி அலைய வேண்டும் என்று என் தலையெழுத்து இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?’