தமிழ் தள்ளம்பாறு யின் அர்த்தம்

தள்ளம்பாறு

வினைச்சொல்தள்ளம்பாற, தள்ளம்பாறி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர்) தள்ளாடுதல்.

    ‘உன் மகன் தண்ணியடித்துவிட்டுத் தள்ளம்பாறிக்கொண்டே வருகிறான்’
    ‘தள்ளம்பாறும் வயதில் ஏன் இப்படித் திரிகிறீர்கள்?’