தமிழ் தள்ளுமுள்ளு யின் அர்த்தம்

தள்ளுமுள்ளு

பெயர்ச்சொல்

  • 1

    (கூட்டத்தில் ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுவதால் ஏற்படும் குழப்பமும் சலசலப்பும்.

    ‘இரண்டு பிரிவினருக்கு இடையே பேச்சுத் தடித்து, தள்ளுமுள்ளு ஆகிவிட்டது’
    ‘கூட்டத்தில் தலைவரின் வருகைக்குப் பிறகு தள்ளுமுள்ளு ஏற்பட்டது’