தமிழ் தீவட்டிக்கொள்ளை யின் அர்த்தம்

தீவட்டிக்கொள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) இரவில் தீவட்டிகளோடு ஊரில் புகுந்து அடிக்கும் கொள்ளை.

  • 2

    பொறுக்க முடியாத அளவுக்கு அநியாயம்.

    ‘மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்க நாற்பது லட்சமா? தீவட்டிக்கொள்ளையாகத் தெரியவில்லையா?’
    ‘ஒரு கிலோ அரிசி முப்பது ரூபாயா? தீவட்டிக் கொள்ளையாக இருக்கிறதே!’