தமிழ் தவண்டையடி யின் அர்த்தம்

தவண்டையடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தவித்தல்.

    ‘அவன் சாப்பாட்டுக்கே தவண்டையடித்துக்கொண்டிருக்கிறான்’
    ‘போர்க் காலத்தில் எரிபொருளுக்குத் தவண்டையடிக்க வேண்டியுள்ளது’