தமிழ் தவத்திரு யின் அர்த்தம்

தவத்திரு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) சைவ மடங்களின் தலைவர் பெயருக்கு முன் இணைத்து வழங்கும் ‘வணக்கத்திற்கு உரிய’ என்னும் பொருள்படும் அடைமொழி.