தமிழ் தவிடுபொடியாகு யின் அர்த்தம்

தவிடுபொடியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (ஒரு பொருள் உடைந்து அல்லது நொறுங்கி) சிறுசிறு துண்டுகளாதல்; தூள்தூளாதல்.

    ‘வேட்டு வைத்துத் தகர்த்ததில் பாறை தவிடுபொடியாயிற்று’
    உரு வழக்கு ‘தொழில் தொடங்க வேண்டும் என்கிற என் கனவு தவிடு பொடியாகியது’