தமிழ் தீவினை யின் அர்த்தம்

தீவினை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தீய செயலின் விளைவாகிய பாவம்.

    ‘இறை வழிபாடு தீவினையை அகற்றும் என்னும் எண்ணம் உடையவர்’